November 16, 2026

பழனி

பழனியில் புதிய எம்எல்ஏ அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள், எஸ்பி.வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கேபி அன்பழகன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அருகினில் பழனி தொகுதி ரவி மனோகரன் எம் எல் ஏ உள்ளார்

Spread the love