ஆகஸ்ட் 11
தமிழக வெற்றிக் கழகம் சேவைக் குழு சார்பில் 2-வது மாதம் முதியோர் வாழ்நாள் நலத்திட்ட உதவிகள் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் வாழ்த்துக்களோடு திருப்பூர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் குத்புதீன் தலைமையில் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பு ரஹ்மத்துல்லாஹ், அசாருதீன் ஜெயராஜ் மற்றும் சேவை குழு நிர்வாகிகள் பகுதி வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,,

More Stories
நல்லாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூர்வாரும் பணி 2ம் கட்ட துவக்க விழா
10-08-2026
நெருப்பெரிச்சல் மண்டல் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்,,