பழனி அரசு மருத்துவமனை முன்பு இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.
பழனி அரசு மருத்துவமனையின் முன்பு 17 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
More Stories
நேபாள வெள்ளத்தில் சிக்கிய ராசிபுரம் தொழிலதிபர் குடும்பத்தினர்…தொடர்பு துண்டிக்கப்பட்டதால் குடும்பத்தினர் கவலை,,,
விவசாயிகள் கோரிக்கை நிறைவேறியது!
திருப்பூரில் பரபரப்பு, தனியார் நிறுவனத்தின் மீது ஆன்லைன் மோசடி புகார்…