தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக குற்றம் தடுத்தல் மற்றும் பெண்கள் சேவை மையம் குறித்து மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், பெண்களுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
More Stories
திண்டுக்கல் மாவட்டம்
04-09-2026
லட்சிய கணைய கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக தயா சாந்தி தேர்வு,,