லட்சிய ஜனநாயக கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக புதிதாக பொறுப்பேற்ற திருமதி தயா சாந்தி அவர்கள் தனக்கு பணியாற்ற வாய்ப்பினை வழங்கிய நிறுவன தலைவர் திரு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம் எல் ஏ மற்றும் பரிந்துரை செய்த மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இரா செந்தில் வாண்டையார் ஆகியோருக்கு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று பொன்னாடை போற்றி நன்றி தெரிவித்தார்
லட்சிய கணைய கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக தயா சாந்தி தேர்வு,,

More Stories
திண்டுக்கல் மாவட்டம்
04-09-2026
தேனி மாவட்டம்