செப் 18
இந்து சமத்துவ கட்சி நிறுவனத் தலைவர் உழைப்பாளி பூபாலு தலைமையில் விநாயகர் சதுர்த்தி விதர்சன ஊர்வலம்சிறப்பாக நடைபெற்றது ஊர்வலத்தில் மாநில பொதுச் செயலாளர் அ. செல்வம்.மாநில செயலாளர் பா குமரேசன் மாநிலச் செயலாளர் மா சிவா.மாநில அமைப்பாளர் ஜவகர் வடக்கு மாவட்ட தலைவர் சொ. கார்த்தி.மேற்கு மாவட்ட தலைவர் ரெ. பாலா .மாநிலச் செயலாளர் ரமேஷ்.வடக்கு மாவட்ட செயலாளர் பாளையக்காடு சூர்யா மற்றும் தேசபக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

More Stories
ஆண்டிபட்டி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து கார், வீடு சேதம்
திங்க் கேஸ்’ நிறுவனம் மாசுபாட்டை குறைக்க புதிய முயற்சி
இராமநாதபுரம் மாவட்டம்