ஈரோடு மாநகர SDTU ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மரப்பாலம் நால்ரோட்டில் “பைக் டாக்ஸியை” முற்றிலும் தடைசெய்வது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உடனடியாக கவனம் செலுத்திட வேண்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாதிக் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் ரவுப் நிஸ்தார் கண்டன உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மாரிமுத்து உள்ளிட்ட SDTU தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு

More Stories
23-09-2026
23-09-2026
கரூர்