October 6, 2026

மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

மதுரை: மதுரை சோழவந்தான் பேரூராட்சியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Spread the love