October 30, 2026

கரூர்

கரூர்மாவட்டத்தின் 22வது மாவட்ட ஆட்சியராக திரு.ச.பிரசன்னா ராமசாமி  இ.ஆ.ப அவர்கள் நேற்று பொறுப்பேற்றுகொண்டார்.இங்கிருந்த  திரு.சி.முத்துகுமரன் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.

Spread the love