October 31, 2026

கரூர்

கரூர் வீ த லீடர்ஸின்  தாதம்பாளையம் ஏரி மீட்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக முதன்மை சேவகர் கே.அண்ணாமலை  வழிகாட்டுதலின் படி  அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்  மொஞ்சனூர்  PR.இளங்கோ அவர்களை சந்திந்து மீட்பு நடவடிக்கை குறித்து   கோரிக்கை மனு அளித்தோம்



Spread the love