அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த பசும்பொன் தேவர் திருமகனார் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பெரியாயிபாளையம் பகுதியில் தோழர்கள் தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் விவேக் காளிங்கராயர் தொழிற்சங்க செயலாளர் ரமேஷ் அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவினை தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் மத்திய குழு உறுப்பினர் மாவட்ட பொதுச் செயலாளருமான தேளி காளிமுத்து தேவர் துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் தாமோதரன். மத்திய குழு உறுப்பினர் ராஜசேகர். மாவட்ட துணைத்தலைவர் வெள்ளத்துரை. பிரபு. மாவட்டத் துணைச் செயலாளர் சுப்பையா. மாவட்ட செயலாளர் கார்த்திக். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ரமேஷ். மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன். மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பூமிநாதன். தகவல் தொழில்நுட்ப பிரிவு அமரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்…
திருப்பூர்மாவட்டம்

More Stories
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ரத்ததான முகாம்
சமூக ஆர்வலர் ஈபி சரவணன் சார்பில் தீபாவளி திருநாள் உதவிகள் வழங்கும் விழா
கரூர் மாநகராட்சிப் பகுதியில் தரைக்கடை வியாபாரிகளிடம் முறைகேடாகப் பணம் வசூல்: த.வெ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!