November 4, 2026

திண்டுக்கல் மாவட்டம்

01.11.2026 முதல் பழனி மலையில் தங்கரதம் இழுத்து வழிபட இனி ரூ.2,500 கட்டணம்திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபடும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Spread the love