November 4, 2026

கரூர்

கரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி அவர்களை முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவரும்
தேசிய கிசான் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளருமான பேங்க் சுப்பிரமணியன் ஆர் டி ஐ மாநில பொதுச் செயலாளர் ஜி பி எம் மனோகரன் ஆர் பி ஜி மாவட்டத் தலைவர் போட்டோ பாலு மாவட்ட செயலாளர் சேகர் தாந்தோணி வட்டார செயலாளர் சந்தானம் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சசிகுமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் 

Spread the love