கரூர் நவ4
கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 44-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் கே.பெரியசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் பழனியப்பன் வரவேற்றார்.
சர்வதேச பாரா தடகள வீரரும், பயிற்சியாளருமான மதுரை ரஞ்சித் குமார் கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் பேசினார்.
மாணவமாணவிகளின் கலை நிகழ்ச்சி, உடற்பயிற்சி , பிரமிடு சாகச , யோகா, அணிவகுப்பு உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளித் தலைமை ஆசிரியை நளினிப்ரியா நன்றி கூறினார்..

More Stories
கரூர் மாவட்டம்
விருப்பாச்சி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்!
பழனியில் களமிறங்கிய எஸ்.பி ஜெயக்குமார் ஐ.பி.எஸ்