November 17, 2026

திருப்பூர்மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர்  தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பாலமுருகன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட தொண்டரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் SV&Co கலியமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில்திருப்பூர் அனுப்பர்பாளையம் ஸ்ரீ கருப்பராயன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை மற்றும் வேலம்பாளையத்தில் உள்ள திருப்பூர் உதவும் இதயங்கள் இல்லத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது இந்நிகழ்வில் கழக தொண்டரணி நிர்வாகிகள் சங்கர் கார்த்திபன் சரவணமணி.பழனிசாமி சுரேஷ்கிருஷ்ணன் கிருஷ்ணன் ஜெகன் மதன் மற்றும் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Spread the love