November 27, 2026

பழனி

இந்திய அரசமைப்பு சாசன தினமான நவம்பர் 26 ஆம் தேதி, பழனி சட்டமன்ற அலுவலகத்தில் அரசமைப்பு சாசன முகப்புரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன் அவர்கள் தலைமையில், மற்றும்  மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி  செயலாளர் அன்வர் தீன், பால சமுத்திர பேரூர் கழகச் செயலாளர் சக்திவேல் ஆகியோரின் முன்னிலையில், ஒருங்கிணைப்பு நல்வோர் வட்டம் பொறுப்பாளர்கள், சர்ச்சில் துரை, அபிப் ராஜா சுற்றுச்சூழல் களம், திலகவதி மாவட்ட பொறுப்பாளர் சூரிய நாட்ராயன் இளைஞர் களம் மாதவன் இளைஞர் களம் பொன் முருகானந்தம் சமூக ஆர்வலர் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Spread the love