February 22, 2026

இலவச எல்பிஜி… பெண்களுக்கு எக்கச்சக்க அறிவிப்பு – மாநில அரசு அதிரடி

Delhi Government: டெல்லியில் அரசு பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை வரும் மார்ச் 2ஆம் தேதி கொண்டுவர உள்ளன. அதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.

Delhi Government Latest News Updates: வரும் மார்ச் மாதத்தில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா செயல்படுத்த உள்ளார். வரும் மார்ச் 2ஆம் தேதி அன்று டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டை நிறுவ செய்கிறது.

Spread the love