Delhi Government: டெல்லியில் அரசு பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை வரும் மார்ச் 2ஆம் தேதி கொண்டுவர உள்ளன. அதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.
Delhi Government Latest News Updates: வரும் மார்ச் மாதத்தில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா செயல்படுத்த உள்ளார். வரும் மார்ச் 2ஆம் தேதி அன்று டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டை நிறுவ செய்கிறது.

More Stories
ரூ.245.85 கோடி மதிப்பு.. திமுக அரசின் 46 திட்டங்கள்.. மொத்தமாய் ரத்துசெய்த விஜய் அரசு!
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து