IPL 2026 Schedule: ஐபிஎல் 2026 தொடரின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏன்…? எப்போது வெளியாகும்…? என்பது குறித்து இங்கு காணலாம்.
IPL 2026 Schedule: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் 8ஆம் தேதியுடன் இத்தொடர் நிறைவடைகிறது. அடுத்து மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கிவிடும். இதுவும் மே மாத இறுதிவரை தொடரும். எனவே, பிப்ரவரியில் ஆரம்பித்த டி20 திருவிழா சுமார் நான்கு மாதங்கள் வரை நீள்கிறது.

More Stories
200 டி20 போட்டிகளில் விளையாடி ஹர்மன்பிரீத் கவுர் உலக சாதனை
ஹாக்கி சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணிக்கு கோப்பை
கிராண்ட்ப்ரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 12 பதக்கம்