போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதல்வர்
.ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுவைதேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையாவிடம் தாக்கல் செய்தார். முன்னதாக போடி கட்டபொம்மன் சிலையில் இருந்து தாலுகா அலுவலகம்ஊர்வலமாக சென்றார்.
தங்கதமிழ்செல்வன் எம்.பி, முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத், ஒன்றிய செயலாளர் லட்சுமணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபிநாத், சி.பி.எம்.மாவட்ட செயலாளர்ராமசந்திரன்
தேனி வடக்கு மாவட்ட மாநில, மாவட்ட, ஒன்றியம், நகரம், பேரூர், கிளை கழக, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்