பழனி அடிவாரம் சங்கராலயத்தில் சின் மயானந்த சுவாமி சிலை. சிலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் முருகனடிமை பாலசுப்ரமணிசாமிகள், பா.சிவகுமார், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, விஷ்வ ஹிந்து பரிசத் அம்பி ராமகிருஷ்ணன், செந்தில் ஜி, யோகா சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்
More Stories
64 நாட்களுக்கு பிறகு பழநியில் மீண்டும் ரோப் கார் சேவை தொடக்கம்
ஏழுமலையானுக்கு தினமும் 45 வகை நைவேத்தியங்கள்
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்