தமிழகத்தில் 200 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்றும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என பேட்டி .
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் காலை ஏழு மணி முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தன் மனைவியுடன் வந்து வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினார் .

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்