திருமயம் தொகுதியில் 3-வது வெற்றியை பதிவு செய்த அமைச்சர் ரகுபதி…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.ரகுபதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

More Stories
தேனி மாவட்டம்
ஒட்டன்சத்திரத்தில் டவுன் பேருந்துகளின் பின்புறத்திலும் வழித்தடப் பலகை வைக்கப்படுமா? – பொதுமக்கள் கோரிக்கை!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்