திருமயம் தொகுதியில் 3-வது வெற்றியை பதிவு செய்த அமைச்சர் ரகுபதி…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.ரகுபதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி