May 20, 2026

நாமக்கல் மாவட்டம்

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 246.88959;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.லோகேஷ் தமிழ்செல்வன் சட்டமன்ற அலுவலகத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், படை சூழ  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் எந்த நேரமும் பொதுமக்கள் தன்னை சந்தித்து புகார் மனுக்கள் அளிக்கலாம் என தெரிவித்தார் .





filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
motionR: 0;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
Spread the love