June 7, 2026

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,  பழனி கனகராஜ் அவர்களின் ஆலோசனைப்படி  பழனி அருள்மிகு ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர்

Spread the love