June 22, 2026

தேனி மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்ஜித்சிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலத்தில், தேர்தல் உபகரணங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்க, தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதை தேனி மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்ஜித்சிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Spread the love