Maharashtra Deputy CM Ajit Pawar Dies In Plane Crash: மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் இருந்துள்ளார். விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து ஏரிந்தது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
Ajit Pawar Died In Plane Crash: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

More Stories
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!
போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்