சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை மையமாகக் கொண்டு காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர், தூய்மைப்...
மாவட்டச்-செய்திகள்
ஒட்டன்சத்திரம், நவ-6 திண்டுக்கல் மாவட்ட திரைப்பட துணை நடிகர்கள் சங்கம் சார்பில், 4-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...
கரூர் மாவட்டம் கடவூர் பொன்னணி அணையின் நீர்வரத்து, நீர்மட்டம் மற்றும் நீர்த்தேக்க நிலவரங்கள் குறித்து கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்...
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களின் ஐப்பசி திருவிழா கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வீதியுலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி ஏந்தியும், கைக்குழந்தைகளுடனும் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அக்னிகுண்டத்தில் தீ மூட்டி வழிபட்டார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற தேரோட்டத்தை அமைச்சர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து கடைவீதியில் நிலைநிறுத்தினர். மறுநாள் தேர் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைய உள்ளது. விழாவையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டது. காவல்துறை மற்றும் அறநிலையத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நவம்பர் -5 திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி மாநகராட்சி 6 வது வார்டுக்கு உட்பட்ட நல்லாத்து பாளையம் அருகே...
திருப்பூர் மாநகராட்சி 16 வது வார்டு கவுன்சிலர் திருமதி தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் அதிமுக புதிய பேருந்து நிலைய...
கரூர் நவ5 புகழூர் நகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலபதி மற்றும்...
ஒட்டன்சத்திரம் . திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஐஎன்டியுசி – திண்டுக்கல் மேற்கு மாவட்ட தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி...
