ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பணி பாதுகாப்பு சட்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தனர். வேலைநிறுத்தத்தால் வருவாய் தொடர்பான நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்