Tamil Nadu Latest Live News Update in Tamil 23 February 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!
/indian-express-tamil/media/media_files/2025/11/19/sir-2025-11-19-13-04-25.jpg)
வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் அக்டோபர் 27 நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் – க்கு பின் 5.43 கோடியாக குறைந்துள்ளது.

More Stories
இன்று இறுதி வாக்காளர் பட்டியல்: உங்கள் பெயரை ‘செக்’ செய்வது எப்படி?
வங்கக் கடலில் நகரும் காற்றழுத்த தாழ்வு: இந்த மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரம் வரை மழை வாய்ப்பு
இலவச எல்பிஜி… பெண்களுக்கு எக்கச்சக்க அறிவிப்பு – மாநில அரசு அதிரடி