ஜூலை 23
அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சென்னையில் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கொங்குநகர் பகுதி கழக செயலாளர் மக்கள் சேவகர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி கே எம் முத்து அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் உடன் மாநகர் மாவட்ட செயலாளர் வேல் குமார் சாமிநாதன் புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்…

More Stories
ஆண்டிபட்டி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து கார், வீடு சேதம்
திங்க் கேஸ்’ நிறுவனம் மாசுபாட்டை குறைக்க புதிய முயற்சி
இராமநாதபுரம் மாவட்டம்