திருப்பத்தூர், 16-திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார்கார்டு திருத்தம் செய்ய வந்த பொதுமக்கள், தினமும் 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், வந்து செல்லுவது வழக்கம், ஆனால் பலமுறை இதற்க்கு முன்பு இருந்த ஆட்சியர்யிடம்,பொதுமக்கள் கேட்டபோதும், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, புதியதாக மாவட்ட ஆட்சியர் இதற்க்கு தீர்வு காண வேண்டும். இருக்கைகள் இல்லாமல் தரையில் அமரும் அவலம்நிலை, தரையில் அமர முடியாமல் நின்று அவதிப்பட்டு கொண்டிருந்தத மாற்றுத்திறனாளி சமூக ஆர்வலிங் கோரிக்கை
ஆதார் அலுவலகத்தில் இருக்கை இல்லாமல் தரையில் அமரும் அவல நிலை எப்போது மாறும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்