நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக களம் காணும் மா மதிவேந்தன் ராசிபுரம் பகுதியில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயம் மற்றும் இமானுவேல் ஆலயத்தில் கிறிஸ்துவ மக்களிடம் தனக்கு வாக்கு செலுத்துமாறு கேட்டுக் கொண்டு அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் .
தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த மா. மதிவேந்தனுக்கு சிறப்பு பிரார்த்தனையுடன் ஆசீர்வாத கூட்டமும் நடைபெற்றது .
சிறுபான்மை மக்களின் முழு பாதுகாப்புக்கு திமுக என்னாளும் பாடுபடும் என கூறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா மதிவேந்தன் வாக்காளர்களிடம் திமுகவின் சாதனைகளை துண்டறிக்கையாக வழங்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.