November 11, 2026

இராமநாதபுரம்

இராமநாதபுரம் நகராட்சி, வண்டிக்காரத் தெருவில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ராம்கோ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் சிறப்பு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வழங்கினார். கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு உடன் இருந்தார்.

Spread the love