August 16, 2026

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பனைக்குளத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. ராஜீவ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம், அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Spread the love