இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனைக்குளம் ஊராட்சி, கடம்பன்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் குடிநீர் வழங்கல் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சேதமடைந்திருந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்கவும், பொதுமக்களுக்கு மூன்று நாட்களுக்குள் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

More Stories
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 629 மனுக்கள் பெறப்பட்டன
கழிவு நீர் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பூர்