June 23, 2026

இருசக்கர வாகனத்தில் சென்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட திமுக வேட்பாளர்.

இருசக்கர வாகனத்தில் சென்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட திமுக வேட்பாளர். புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் முத்துராஜா இறுதிக்கட்ட பிரச்சாரமாக வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட நரிமேடு, சமத்துவபுரம் ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்

Spread the love