நெல்லை: உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்; கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்று நெல்லையில் சட்டத்துறை அமைச்சர் சிடி நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார்.
உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும்: அமைச்சர் நிர்மல்குமார்.

More Stories
“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே நமக்கு இருக்கும் ஒரே வழி” – அமைச்சர் நிர்மல்குமார்
கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு: ஒருவர் உயிரிழப்பு- இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்!
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கு முக்கியப் பொறுப்பு: தவெக வட்டாரம் தகவல்