மார்ச் 16
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் அவரது தலைமையில் திமுகவில் இணைந்தனர் அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட செயலாளராக பணிபுரிந்த டாக்டர் கனிஷ்கா சிவக்குமார் தலைமையில் பெருமாநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார். மாநகர பொறுப்பாளர் தங்கராஜ்.ஒன்றிய செயலாளர் காளிபாளையம் விஸ்வநாதன் ஆகியோரது முன்னிலையில் தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் மேலும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்டோர் இணைந்தனர் இந்த நிகழ்வில் மாநில பிரச்சார குழு செயலாளர் உமா மகேஸ்வரி. கிளைச் செயலாளர் வேலுச்சாமி.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி.மாவட்ட பிரதிநிதி சண்முகம். ஒன்றிய துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை.
மணிமுத்து.மீனாட்சி திருமூர்த்தி.ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிடிசி மணிகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்…

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்