September 13, 2026

கரூர்

கரூர்ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் 266 பயனாளிகளுக்கு 1.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வழங்கினார்.அருகில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா

Spread the love