
விழாவின் முக்கிய அம்சமாக நடைபெற்ற டாக்டர் தாஜூதீன் ஃபைஜீ இன்னிசை நிகழ்ச்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்தது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், நிறைவாக சுமார் 1000 கிலோ நெய் சோறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
MRF Association மற்றும் ஓடைக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி இணைந்து விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு