கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா, நியூ மார்க்கெட் அருகே உள்ள ஃப்ரீ ஸ்கூல் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
மீட்புப் பணியின்போது சுமார் 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்தவர்களில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

More Stories
சீன ஆக்கிரமிப்பு பற்றி உரிய விளக்கம் அளிக்காதது ஏன்? – அரசுக்கு கார்கே கேள்வி
“கர்நாடக மாநில நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது” – டி.கே.சிவகுமார்
பரங்கிப்பேட்டையில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறு.. தமிமுன் அன்சாரி கவன ஈர்ப்பு!