பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் வழிகாட்டு
தலின்படி நெருப்பெரிச்சல் மண்டல் சார்பாக மண்டல தலைவர் உதயகுமார் தலைமையில் மண்டல் பொதுசெயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில்
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களுடைய 125 வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது..
மண்டல துணைத் தலைவர் சரத் பிரகாஷ், மண்டல் செயலாளர் சிவா,மோகன் ,சமூக ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் தனசேகர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ரத்தினசாமி, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முருகானந்தம், சிறுபான்மை அணி மாவட்ட பொதுச் செயலாளர் சபி, மீனவர் பிரிவு மண்டல் தலைவர் வடிவேல், சக்தி கேந்திர பொறுப்பாளர் மோகன், ஐயப்பன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மண்டல் தலைவர் குணசேகர், மண்டல் மீனவர் அணி துணைத்தலைவர் சங்கர்,முருகன் சர்வீஸ் சென்டர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More Stories
ஈரோடு
20-08-2026
20-08-2026