September 22, 2026

டெல்லியில் இன்று மிகப்பெரிய போராட்டம்,,

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சோனம் வாங்சுக் ஆதரவாளர்கள் மற்றும் ‘கரப்பான் பூச்சி ஜனதா’ இயக்கத்தினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

Spread the love