ஜூலை 6
தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு 1253 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையம் பகுதி 16 வார்டு சுற்று சூழல் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாலமுருகன் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார்கள் இந்த விழாவில் 3.நபர்களுக்கு தையல் மிசின்.1000 நபர்களுக்கு சேலை.100 நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகள் 150 நபர்களுக்கு நேட் பேனா. ஆட்டோ ஓட்டுனர் 50 நபர்களுக்கு சட்டை மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது விழாவிற்கு செந்தில் மணி தலைமை தாங்கினார் சுற்றுச்சூழல் அணி மாநகர மாவட்ட அமைப்பாளர் விஷ்ணு இணை அமைப்பாளர்கள் சங்கர். பிரகாஷ்குமார் முன்னிலை வகித்தார் நன்றியுரை வடக்கு ஒன்றிய செயலாளர் நந்தகோபால் இதில் நிர்வாகிகள் அனிதா செந்தில் மணி. நவீன். பிரேம். நாக விஷ்ணு. ரமேஷ். முஹம்மது. உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்…

More Stories
ஈரோடு
20-08-2026
20-08-2026