தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், திண்டுக்கல் மாவட்டம் சார்பாக, மாவட்ட சிறுதானிய உணவு உணவகம். பழனி மகளிர் குழு சார்பாக, பழனி அரசு தலைமை மருத்துவமனையில், இன்றிலிருந்து சத்தான நவதானிய வகைகள் விற்பனைக்கு துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மற்றும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார் மற்றும் இணை இயக்குனர்களால் துவங்கப்பட்டது. டிஎம்எஸ்ஜே மேலாளர், மாவட்ட வள பயிற்றுனர் மற்றும் வட்டார மேலாளர் பிரியா, வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரீத்தா, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு