கோவை: இயற்கை மற்றும் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களுக்கு உரிய தரச் சான்றிதழ்களைப் பெறுவது, சந்தையில் அவற்றின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதுடன், நுகர்வோரிடம் கூடுதல் வரவேற்பைப் பெறுவதற்கும் உதவும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.
சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் மற்றும் திண்டுக்கல் ஜி.டி.என். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0’ திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் நடைபெற்றது. “விவசாயத்தைத் தொழிலாக்க, தொழிலை அடையாளமாக்க!” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் 3,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.

More Stories
“காவல்துறையில் 15000 காலிப் பணியிடங்கள் இருந்தும், ஆட்சேர்ப்பில் தாமதம் ஏன்?” – வேல்முருகன் கேள்வி
“வள்ளலாரின் உயரிய கொள்கைகள் மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்கள்” – முதல்வர் விஜய்
“மொரப்பூர் – ராணி மூக்கனூர் ரயில் பாதை திட்டம்; நிலம் கையகப்படுத்த அரசு நடவடிக்கை தேவை” – அன்புமணி