திருவாரூரில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் கட்டத் தேர்தல் பிரசாரத்தைத் தனது சொந்த ஊரான திருவாரூரிலிருந்து இன்று தொடங்கினார். முன்னதாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின், நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில், இன்று திருவாரூர் தெற்கு ரதவீதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

More Stories
அவசர ஆலோசனை கூட்டம் நடத்தும் விஜய்! தேர்தல் கருத்துக் கணிப்புக்கு பிறகு பனையூரில் குவியும் வேட்பாளர்கள்
தவெக வேட்பாளர்களுடன் சந்திப்பு.. விஜய்யின் அடுத்த திட்டம்
“வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக, கூட்டணிக் கட்சி முகவர்கள் கவனம்” – இபிஎஸ் அறிவுரை