செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் தளவாய் பட்டணத்தில்
வ உ சி யின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் 28 ஊர் பாண்டிய வேளாளர் சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்
அவருக்கு மண்ணின் மைந்தன் பழனி பாண்டிய வேளாளர் மடத்தின் துணைச் செயலாளர் தளவாய் அய்யனார் அவர்கள் மாலை அணிவித்து வரவேற்றார்
பின்பு ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தது அன்னதானத்தை தொடங்கி வைத்தவர் திருப்பூர் தலைமை பாண்டியன் வேளாளர் சங்கத்தின் தலைவர் மணி அவர்கள்
விழா ஏற்பாடு தளவாய் பட்டனம் பாண்டிய வேளாளர் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உள்ளார்கள்…

More Stories
06-09-2026
06-09-2026
திருப்பூர் அருகே பூலுவபட்டியில், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்….